அணையா தீயாய்!

39 12 2
                                    

"உன் பார்வையெனும்

தீக்குச்சியால் பற்றவைத்து

என் தேஹமெங்கும்

உஷ்ணமேற்றுகிறாய்!

பனித்துளி போல்

நான் மாறிட

நீ வேண்டும்

மழைதுளியாய்!

என்னை அணைத்து

குளிர்வித்திட ......

வானத்தில் இருந்து

விழும் மழைத்துளிக்காக

காத்திருக்கிறேன்

அணையா தீயாய்!"
              - தர்ஷினிசிதம்பரம்

அன்பின் வெவ்வேறு வடிவங்கள்!  Where stories live. Discover now