ஜென்மம்

42 14 3
                                    

"உன்னோடு நான்

சேர்ந்து வாழ

ஒரு ஜென்மம் போதாதடி,,

என் காதல் முழுதும்

உனக்கு தந்து
 
நாம் வாழ

ஏழேழு ஜென்மம்

போதாதடி  கண்ணே 

என் செல்ல  ராட்சஸி!"
               -  தர்ஷினிசிதம்பரம்

அன்பின் வெவ்வேறு வடிவங்கள்!  Where stories live. Discover now