மண்ணோடு!

27 10 1
                                    

"ஐந்து ஆண்டுகள்

உனக்காக காத்திருந்த

என்னால்,

ஆயுள்வரை

உன் காதலுக்காக

காத்திருக்க முடியும் !

இருந்தால் இருவரும்

இருப்போம் உயிரோடு !

இல்லை என்றால்

இருவரும் இருப்போம் (இறப்போம்)

மண்ணோடு!"

அன்பின் வெவ்வேறு வடிவங்கள்!  Where stories live. Discover now