திருமணம்

67 16 3
                                    

"என் முழு காதலையும்

உனக்கே தந்து .......

உன் முழு பெண்மையையும் 

எனதாக்கி  கொள்கிறேன்......

நீ வேறில்லை  நான் வேறில்லை

என்று நாம்

இரண்டறக்கலந்து  விட்டோம்

என் கண்மணியே!

இனி வாழ்நாள் முழுதும்

இருப்போம் இப்படியே!"
                         -  தர்ஷினிசிதம்பரம்

அன்பின் வெவ்வேறு வடிவங்கள்!  Where stories live. Discover now