நிழல்

38 9 5
                                    

"நீ மட்டும்
போதும் எனக்கு!
என்று.....
உன் நிழலோடு 
சண்டை போட
நேரம் ஒதுக்கியே !
வீணாய் போனதடி 
என் நேரம்....
முடிவாய்  சொல்
உனக்கு இனி ,
உன் நிழல்
மட்டும் போதுமா?
இல்லை...... என்றும் .....
உன் நிழலாக
நான் வேண்டுமா?"
              -  தர்ஷினிசிதம்பரம்

அன்பின் வெவ்வேறு வடிவங்கள்!  Where stories live. Discover now