வீழ்கிறதடி

55 12 5
                                    

"என்னிடம் ஆயிரம் கதைகள்

அன்பாய் நீ பேசினாலும்

உன் உதட்டில் இருந்து

கோபமாய் உதிரும்,

#ஆமாம்! உன்னைசேரும்

நாளுக்காக காத்திருக்கிறேன்!

என்ற ஒற்றை வரியில்,

என்இதயம் உன்னிடம்

வீழ்கிறதடி பெண்னே!"
                  -  தர்ஷினிசிதம்பரம்

அன்பின் வெவ்வேறு வடிவங்கள்!  Where stories live. Discover now