சேர்ந்திருந்தால்

41 12 3
                                    

"கீழ் இதழாய் 

நீ இருக்க !

மேல் இதழாய்

நான் இருக்க !

இந்த உதடுகள்

கொஞ்சம்

சேர்ந்திருந்தால் என்ன?"
               -தர்ஷினிசிதம்பரம் 

அன்பின் வெவ்வேறு வடிவங்கள்!  Место, где живут истории. Откройте их для себя