நினைத்து விட்டேன்!

62 14 3
                                    

"அதிகம் சாப்பிட

மறுத்து விட்டேன்!

இன்னும் இளைக்க 

நினைத்து விட்டேன்!

என்னை

மென்மையாய் சுமக்கும் 

என்னவளின் இதயத்தில்! 

என் எடையை

குறைக்க 

நினைத்து விட்டேன்!"

                           -தர்ஷினிசிதம்பரம்.

அன்பின் வெவ்வேறு வடிவங்கள்!  Where stories live. Discover now