அணிகிறாய்

43 14 5
                                    

"உன் கண்களுக்கு

அணிகிறாய் கண்மை!

உன் கைகளுக்கு

அணிகிறாய் வளையல்!

உன் கால்களுக்கு

அணிகிறாய் கொலுசு!

என்னை கடந்து

செல்கையில்

உன் உதடுகளுக்கு

அணிகிறாய் புன்னகை!

உன்னால் பாதித்து

உனக்காக

காத்திருக்கும்

என்னை எப்பொழுது

அணியப்போகிறாய்

உன் மாலையாய்

கண்னே?"
            - தர்ஷினிசிதம்பரம்

அன்பின் வெவ்வேறு வடிவங்கள்!  Where stories live. Discover now