மாமியார்!

53 14 6
                                    

"நேற்றைய  மருமகள்

இன்றைய மாமியார்!

பட்ட   கஷ்டங்கள்

அத்தனையும்

மருமகளுக்கும்

தந்துவிடும்  பதவி 

இன்றைய மருமகள்

நாளைய  மாமியாரானால்

நாளைய மருமகளின்  

கதி என்னவோ?"

                 -தர்ஷினிசிதம்பரம் 

அன்பின் வெவ்வேறு வடிவங்கள்!  Donde viven las historias. Descúbrelo ahora