மலராய்

33 13 4
                                    

"நீ இல்லை என்றால்
வாழ்வில்லை என்றியிருந்தேன்!

 
என் வாழ்வில் வரமாக 
வந்த நீ
சாபமாகி நிற்கிறாய்
என்னை சேராமல்!

தீயாய் எரியும்
என்னை
உன்னுடன்
சேர்த்தனைத்து 
உன் இதழில்
பூக்கும்  மலராய்   
என்று சூடப்போகிறாய் 
என்றே
காத்திருக்கிறேனடி  கண்மணியே!" 
                       -தர்ஷினிசிதம்பரம்

அன்பின் வெவ்வேறு வடிவங்கள்!  Where stories live. Discover now