பெண் சிசு வதை

42 14 0
                                    

"கள்ளி  பாலே

பிரசாதமாக உண்டு

கண் திறப்பதற்கு

முன்னே

மண்ணுக்குள்

மறைந்தாயே

என் கண்மணியே!

உன்னை பெற்றெடுக்க 

முடியாத நான்

கண்ணீரை மட்டும

சுமக்க தெரிந்த

ஒரு துர்பாக்கியசாலி

மகளே!  "

                -  தர்ஷினிசிதம்பரம்

அன்பின் வெவ்வேறு வடிவங்கள்!  Where stories live. Discover now