friendly update

64 5 2
                                    

என் இனிய சகோதர சகோதிரிகளுக்கு மாலை வணக்கங்கள்.

உங்களின் பேராதரவால்  என் இரண்டாவது கதையான நெருங்க சொல்லுதடி உன்னிடம் வெற்றிகரமாக முடித்து விட்டேன்.

இன்னும் இரண்டு  தளங்களில்  எழுதும்  வாய்ப்பும்  அதோடு நில்லாமல் இந்த கதையை உங்களுக்கு புத்தகமாக உங்கள் கைகளில் தவழவிடுவதற்கான  வாய்ப்பும் கிடைத்திருக்கிறது.

அது கனிந்து என் கைகளில் தவழ காத்திருக்கிறேன்.

அதனால் வாட்ப்பாடினில்  இருந்து உங்களின் பிரியமான  நெருங்க சொல்லுதடி உன்னிடம் கதையை நீக்க  வேண்டின் கட்டாயத்தில்  இருபததால்  நாளை இரவு வரை மட்டுமே இருக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்  படிக்க நினைப்பவர்கள்  படித்துவிடுங்கள்  மீண்டும் சொல்கிறேன் நாளை இரவுக்கு  பின்  நீக்கி விடுவேன்.

நன்றியுடன் 
தர்ஷினிசிம்பா(மழைநிலா).   

அன்பின் வெவ்வேறு வடிவங்கள்!  Donde viven las historias. Descúbrelo ahora