வண்ணத்து பூச்சி

36 11 1
                                    

"கண்களில் காண்கின்ற

வண்ணங்களை அறிந்தது

எங்களின் நிறத்திலே!

எங்களின் ஆயுளோ

ஓரிரெண்டு நாட்களே!

நீங்கள் ஆயுள் முழுதும்

அடைகின்ற இன்பத்தைவிட

அதிகமாக பெறுகின்றோம்

அந்த இரண்டு நாட்களில்......"

- தர்ஷினிசிதம்பரம்

அன்பின் வெவ்வேறு வடிவங்கள்!  Où les histoires vivent. Découvrez maintenant