கோலம்

91 9 3
                                    

"பார்த்தவுடன்
உன் அழகில் மயங்கி
உன்னை கடந்து
செல்ல மறந்து விட்டேன்!.....

உன்னை
இட்ட கைகளுக்கு
பரிசளிக்க
என் விழிகள்
அங்கும் இங்கும்
அலைபாய  ........

உன் அழகிற்கு  
சொந்தக்காரி இன்றி.......
நீ மட்டும் 
தனித்திருந்தாய் .....
என் விழிகளுக்கு 
விருந்தாக..."
                -தர்ஷினிசிதம்பரம்

அன்பின் வெவ்வேறு வடிவங்கள்!  Where stories live. Discover now