தேடல்

335 17 2
                  

என்னவனை
காணும் நாட்களுக்காய்
தவிக்கும் நேரங்களில்
கட்டளையிட தோன்றுகிறது
கால இயந்திரத்திடம்...
கால பயணத்தின் மூலம்
என்னை என்
திருமண நாளிற்க்கு
இட்டுச்செல்லும் என்று....

-- நர்மதா சுப்ரமணியம்

காத்திருக்கும் கன்னிகைWhere stories live. Discover now