மீட்பு

42 6 1
                  

என்னுள்

புதைந்து கிடக்கும்

நாணத்தை மீட்டெடுக்க

தேடுகிறேன் உன்னை

விரைவில் வந்து விடு...

--நர்மதா சுப்ரமணியம்

காத்திருக்கும் கன்னிகைWhere stories live. Discover now