பொக்கிஷம்

50 10 3
                  

மிகுந்த காத்திருப்புக்கு பின்

தேடலுக்கு பின்

கிடைக்கும் அனைத்தும்

பொக்கிஷங்கள்

எனக்கு நீயும்

உனக்கு நானும்...

--நர்மதா சுப்ரமணியம்

காத்திருக்கும் கன்னிகைWhere stories live. Discover now