யாரோ அவன்

49 9 3
                  

அன்பு செலுத்த
அன்னை இருந்தும்...

அரவணைக்க
தந்தை இருந்தும்...

சொர்க்கம் போன்ற வீட்டில்
நிம்மதியான உறக்கம் இருந்தும்...

விடை தெரியாத விடுகதைக்கு
விடை தெரிந்துக் கொள்ளும்
ஆவலில்
தேடுகிறது மனம்
தனக்காகப் பிறந்தத் துணையை...

-- நர்மதா சுப்ரமணியம்

காத்திருக்கும் கன்னிகைWhere stories live. Discover now