வேண்டுதல்

249 17 6
                  

என்னவனின் தேடலுக்கு
முற்றுப்புள்ளி வைத்து
என்னை சீக்கிரம்
கண்டுபிடிக்க
அவனுக்கு
அருள்புரியுமாறு
கடவுளிடம் வேண்டியதில்
தொடங்கியது
என்னவனுக்கான
என் முதல் வேண்டுதல்...

--நர்மதா சுப்ரமணியம்

காத்திருக்கும் கன்னிகைWhere stories live. Discover now