மண நாள்

44 9 3
                  

உன் வாழ்வில் நானுமில்லை..
என் வாழ்வில் நீயுமில்லை
நேற்று வரை...

நம் வாழ்வின்
பாதையில்
ஒன்றாய் பயணிப்போம்

இன்றுமுதல்
கணவன் மனைவியாய்....

--நர்மதா சுப்ரமணியம்

காத்திருக்கும் கன்னிகைWhere stories live. Discover now