காதல் மலரும் தருணம்

71 6 1
                  

உன்னை பார்த்த நொடியில்
என் மனம் கவர்வாயோ??

உன் பேச்சால்
என்னை ஈர்ப்பாயோ??

உன் நல்லொழுக்கத்தால்
என் நன்மதிப்பை பெறுவாயோ??

உன் நேசத்தால்
என்னுள் உன் அன்பை
விதைப்பாயோ???

யோசிக்கின்றேன்

எவ்வாறு
என்னுள்
காதலை மலர வைப்பாய் என்று...

---நர்மதா சுப்ரமணியம்

காத்திருக்கும் கன்னிகைWhere stories live. Discover now