எந்நாளோ???

45 8 4
                  

பதினாறு பெற்று
பெருவாழ்வு வாழ்கவென
பெற்றோர்கள் வாழ்த்த...

வாழ்க வளமுடனென
உற்றாற் உறவினர் வாழ்த்த...

வாழ்த்துக்கள் மணமக்களேயென
நண்பர்கள்/தோழிகள் வாழ்த்த

கடவுள் தன் ஆயிரம் கதிர்
ஆசிர்வாதங்களை
அள்ளி வழங்க

மங்கல நாண்
என் மணி கழுத்தில்
படரும் நாள் எந்நாளோ????

---நர்மதா சுப்ரமணியம்

காத்திருக்கும் கன்னிகைWhere stories live. Discover now