அவள் 14

581 19 4
                                    

ஓகே இதுக்கு முன்னாடி நீங்க எப்படி இருந்தீங்கனு எனக்குத் தெரியாது.

பட் இந்த கம்பனி லொஸ்ட்ல போயிட்டு இருக்குனு தெரிஞ்சும். நான் இந்த கம்பனிய வாங்கி இருக்கேன் என்றா. எனக்கு தெரியும் என்னால முடியும் என்று. அதனால தான்.

ஆனால் நிச்சியமாக என்னால மட்டும் தனியாக முன்னேற்ற முடியாது. இந்த கம்பனில என்ன பிரச்சினை, என்ன செய்தால் முன்னேற்றலாம் என்று யோசித்து ஈவினிங் நடக்கும் மீடிங்ல சொல்லுங்க. மீடிங் ஓவர் என்று கூறும் போதே....

நம்ம கதாநாயகி. ஆதியின் பீ.ஏ துரு, துரு என்ற பார்வையுடன் ஸ்டோபரி உதட்டுடன், வட்ட முகம், வில் போன்ற புருவம், நல்ல சிவப்பு நிறம், நீண்ட கருங் கூந்தலை லூஸ் ஆக விட்டிருந்தாள். ஐந்து அடி உயரம் செதுக்கிய சிலையாய் மீடிங் நடக்கும் அறையின் முன்னே வந்து நின்றாள் பாரதி.புதிய எம்.டி யாரென தெரியாமல் எக்ஸ்கியூஸ் மீ என கூற. யம் கம் என்றான் ஆதி.

கதவைத் திறந்து உள்ளே வந்தவளை பார்த்து ஒரு நிமிடம் மூச்சி விட மறந்தான். மீண்டும் கோபம் தலைக் கேற முகத்தை கடுமையாக வைத்துக் கொண்டவன். என் பீ.ஏ வ என் ரூமிற்கு வரச் சொல்லுங்க.என்று அவனது இடத்திற்குச் சென்று விட்டான்.

பாரதி ஆதியை பார்த்து திகைத்து நின்று கொண்டிருக்க.

பவி பாரதி அருகில் வந்து . பாரதி உன்னத்தான் சார் கூப்பிட்டார் போ... போய் என்னனு கேளு. என்றாள்.

சரி என பவியிடம் கூறி விட்டு வந்தவளாள் அவ்வளவு எளிதாக அவனது இருப்பிடத்தை நோக்கி நடக்க முடியாமல் கால்கள் தந்தியடித்தது.

மெதுவாக வந்தவள் அவளிற்கே கேட்காதவாறு உள்ளே நுழைய அனுமதி கேட்க.

தன்னையே நொந்து கொண்டவள். பாரதி... என்ற பெயரிற்குரிய தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அனுமதி பெற்று உள் நுழைந்தாள்.

வாங்க பாரதி உங்களுக்கு இங்க வர இவ்வளோ நேரமா? உங்களுக்காக ரொம்ப நேரமா வைடிங்.

பழையது எல்லாம் நினைவிருக்கும் என்று நினைக்கிறேன். அந்த (பழையதில் அழுத்தம் கொடுத்து)

இல்லையே சார். பழையது எதுவும் நினைவில்ல என்றாள்.

ஓ... நீங்க மறக்கலாம். நான் மறக்க மாட்டன் மிஸ் பாரதி என்று கன்னத்தை தடவினான்.

எதுக்கு சார் என்ன அழைச்சீங்க என்று கேட்க. என்ன கேட்குரீங்க மிஸ் திவ்ய பாரதி... நீங்க என்னோட பீ.ஏ அதாவது ஞாபகம் இருக்கா?

தொடரும்......

என் அவள்Where stories live. Discover now