காட்டுமிராண்டி

933 30 35
                                    

கனிமொழி - கையை எடு கமல்

¡Ay! Esta imagen no sigue nuestras pautas de contenido. Para continuar la publicación, intente quitarla o subir otra.

கனிமொழி - கையை எடு கமல்

கமல் - சொல்லு உனக்கு நானும் அவனும் ஒண்ணா

கனிமொழி - இப்போ ஏன் நீ என்கிட்ட கோவிக்கிற

கமல் - ஆமா இல்ல எனக்கு ஏன் உன் மேல கோவம் வரனும்... உனக்கும் எனக்கும் என்ன சம்மந்தம் இருக்கு...

கனிமொழி - தெரியுது இல்ல
பின்ன என்ன கேக்குற

தியாகு - KK என்ன இதெல்லாம்.... நீ ஏன் இவளை போய்

கமல் - என்னடா கேக்குற.. புரியுற மாதிரி கேளு

தியாகு - நீ இப்போ அவளுக்கு kiss தானே பண்ண

கமல் - ஏன் உனக்கு கண்ணு தெரியலையா

தியாகு - ஏய் அப்போ நீ இவள love பண்றியா

கமல் - what நான்....
இவள love பண்ணனுமா..
are you mad...

தியாகு - பின்ன ஏன் நீ இப்படி behave பண்ற..

கமல் - எப்படி பண்ணுறாங்க

தியாகு - சரி நீ இவள love பண்ணல இல்ல... நீ போ நான் இவளை பாத்துக்கிறேன்

கமல் - ஏன் இதுக்கு முன்ன நீ இவள பாத்தாதே இல்லையா

தியாகு - KK pls புரிஞ்சிக்கோ.. நான் இன்னைக்கு இங்க வந்ததே இந்த கனிக்கு தான்

கமல் - இப்போ என்னடா வேணும் உனக்கு

தியாகு - இவ தான்

கமல் - சரி enjoy பண்ணு

கனிமொழி - 🤨

தியாகு - ஏய் கனி நீ வா

கனிமொழி - எங்க

தியாகு - KK நான் உன் room use பண்ணிக்கவா..

கமல் -

தியாகு - just ஒரு thirty மினிட்ஸ்

கமல் - ஏன் அரைமணி நேரத்துக்கு அப்புறம் உனக்கு எதுவும் வேலை செய்யாதா

🔞LOVE vs SEX🔞Donde viven las historias. Descúbrelo ahora