கிறுக்கனுக்கும் பசிக்கும் இல்ல

635 33 20
                                    

கமல் கனியின் அங்கங்களை வேண்டுமென்றே அவளுக்கு எரிச்சல் ஊட்டும் விதமாக சீண்டிக்கொண்டே இருக்க....... கனியின் கண்கள் கண்ணீரால் நிரம்பியதை பார்த்தவன் சட்டென்று மேலே எழுந்தப்படி

கமல் - ஏய் கனி

கனி - 😔என்ன

கமல் - எழுந்திரு

கனி - என்ன சொன்ன..

கமல் - எழுந்துடு மேலன்னு சொல்றேன்ல....

கனி - உன் வேலையெல்லாம் முடிச்சிட்டியா

கமல் - முதல்ல நீ உன் வீட்டுக்கு கிளம்பு

கனி - 🙄

கமல் - புரியல.. உன்ன உன் வீட்டுக்கு போக சொன்னேன்

கனி - நீ போனா போறதுக்கும் இருனா இருக்குறதுக்கும் நான் என்ன உன் வீட்டு நாய்க்குட்டியா

கமல் - ஹே என் வீட்டு நாய்க்குட்டி மட்டும்தான் எனக்கு நன்றியா இருக்கும் அது கூட எல்லாம் உன்னை நீ கம்பேர் பண்ணி பேசாத இந்தா உன்னுடைய தாவணி நீ வீட்டுக்கு கிளம்பு

கனி கமலை முறைத்தபடி தன் ஆடைகளை சரி செய்து கொண்டு இருந்தவளின் கழுத்தோரத்தில் இவன் நகம் பட்டு ரத்தம் வருவதை பார்த்தவன்

கமல் - கனி ஒரு நிமிஷம் இரு

கனி - என்ன

கமல் - உன் கழுத்துல ரத்தம் வருது

கனி - என் இதயத்துல அதைவிட அதிகமா ரத்தம் வருது....... ஆனா உனக்கு அதை உணர மனசு இல்ல.... காரணம் உனக்கு இதயமே இல்ல.....ஹ்ம் இதெல்லாம் ஒரு ரத்தம்...வந்துட்டான் என் மேல பரிதாபப்பட ஆளையும் அவனையும் பாரு நகரு அப்படி

கமல் - ஏய் நில்லு

கனி - என்ன மறுபடியும் உன் வெறிக்கு நான் தேவையா.......... சொல்லுடா நான் தேவையா.......

கமல் - 😡

கனி - இந்த உடம்பு தானே தேவை...இந்தா எடுத்துக்கோ.....

கமல் - ஏண்டி அப்ப நான் வெறிபிடிச்சவன்னு சொல்றியா

கனி - ஆமா இப்ப நீ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என்கிட்ட நடந்துக்கிட்டையே அதுக்கு என்ன அர்த்தம்....சொல்லு...உனக்கு தேவை என்னோட உடம்பு அவ்வளவு தானே...

🔞LOVE vs SEX🔞Where stories live. Discover now