மரணமே நிம்மதி

815 32 10
                                    

கமல் கனிமொழி மேல் தண்ணீரை ஊற்றியதும்... கனி பதறி அடித்து எழுந்தவள் கண் எதிரில் கமல் கோவமாக நின்று இருக்க.... கனி அவனை எரிப்பது போல முறைத்தவள்

கனி - டேய் நீ என்ன பைத்தியமா ஏன் இப்படி பண்ற... அறிவில்ல உனக்கு.... இப்படியா தூக்கத்துல மேல வந்து தண்ணி ஊத்துவ

கமல் - நான் நிம்மதியா தூங்கி பல வருஷம் ஆகிடுது... ஆனா நீ என்னனா கவலையே இல்லாம் இப்படி தூங்குற...

கனி - இத சொல்ல தான் என் மேல தண்ணி ஊத்துனியா

என்று கோபமாக சொன்னப்படி கனிமொழி ஈர ஆடையுடன் குளியல் அறைக்குள் செல்ல.....கமல் அவளை வழி மரித்தவன்..

கமல் - நான் உன்கிட்ட காலையில என்ன சொன்னேன்....

கனி - என்ன சொன்ன

கமல் - பத்து மணிக்கு உன்னை என் ரூமுக்கு வர சொன்னேன்

கனி - என்னால எல்லாம் வர முடியாது.. நீ வழியை விடு.. நான் போய் dress மாத்தணும்

கமல் - ஏய்....
நான் உன்ன என் ரூமுக்கு வர சொன்னேன்

கனி - கமல் நீ முதல்ல உன் பங்களாக்கு போ.... என் dress எல்லாம் ஈராமச்சு.. நான் போய் மாத்த போறேன் போ..

கமல் - இப்போ என்ன...இந்த ஈரமான துணி உன் மேல இருக்க கூடாது இல்ல அது தானே.. இரு வரேன்

கமல் அவளின் ஈர அடையை அவள் மேல் இருந்து அகற்றியவன் அவளை வழுக்கட்டாயமாக தன் மார்போடு கட்டி அனைத்தவன்

கமல் - என்னடி ரொம்ப வாய் அதிகமா பேசுற என்ன விஷயம்

கனி - உன்கிட்ட பேச நான் தயரா இல்ல முதல்ல நகரு அப்படி

கமல் - ஏய் நில்லு டி.....

கனி - விடு கமல் நீ போய் தூங்கு போ

கமல் - எனக்கு தூக்கம் வரல

கனி - அதுக்கு நான் என்ன பண்ண

கமல் - நீ பண்ண வேணா.... இரு

கமலின் கரங்கள் கனியின் அங்கத்தை அதிரடியாக கைப்பற்ற.... அவள் இவனின் பிடியில் இருந்து விலக பார்த்தவளை அவன் சுவற்றோடு இழுத்து பிடித்தவன்.. கோவமான குரலில் அவள் கண்களை பார்த்து ஆவேசமாக

🔞LOVE vs SEX🔞Hikayelerin yaşadığı yer. Şimdi keşfedin