உயிரின் உருவம் நட்பு

367 29 14
                                    

விஸ்வநாதன் தன் மகள் வசுந்தராவை கடுமையாக திட்டியதும் கோபம் கொண்ட வசந்தரா கமலை தாக்க........விஸ்வநாதன் வசுந்தராவின் கன்னத்தில் பளார் என்று ஒரு அரை விட......வசுந்தரா கோவத்தின் உச்சியில் விஸ்வநாதனை எதிர்த்து பேச

விஸ்வநாதன் - இங்கு பாரு இதுக்கு மேல உனக்கு மரியாதை இல்லை...இந்த வீட்ட விட்டு ஒழுங்கா வெளிய போயிடு இல்லையா உனக்கு கொடுத்த கொஞ்ச நஞ்ச சொத்தையும் நான் வாங்கிடுவேன் புரியுதா...

vasunthara - இங்க பாரு கிழவா நீ இதுக்கெல்லாம் ஒரு நாள் நல்லா அனுபவிப்ப

விஸ்வநாதன் - ஏண்டி நீ பெத்த புள்ள இவன்....உன் மகன் என்ற பாசம் கூட இல்லாம கண்டமேனிக்கு அடிச்சு கண்டவன் கூட கூத்தடிச்சு இவனை வெளியே துரத்துன நீ நல்லா இருப்ப...ஆனா உன் மகனை என் மகனாக வளர்க்குற நான் கெட்டுப் போவேன் நினைக்கிறாயா? நான் நல்லா தான்டி இருப்பேன்..ஏன் என் பேரன் அதைவிட ராஜா மாதிரி இருப்பான்..இங்கே பார் இதற்கு மேற்பட்டு உன் காலு இந்த பங்களாக்குள்ள படவே கூடாது ஒழுங்கு மரியாதையா வீட்டை விட்டு வெளியே போ

என்று விசுவநாதன் மீண்டும் கோபமாக கத்த வசுந்தரா கமலை முறைத்தபடி தன் ஆண் நண்பர்களை அழைத்துக் கொண்டு பங்களாவை விட்டு வெளியே செல்ல கமல் கண்கள் கலங்கி விஸ்வநாதனின் கரங்களைப் பற்றி அழுது கொண்டு இருக்க

விஸ்வநாதன் - பேராண்டி அழாதடா செல்லம் எதுக்கு இப்படி அழற உன்

கமல் - அம்மா

விஸ்வநாதன் - அவ அம்மா இல்ல... அந்த ராட்சசி இனிமே இங்க வரமாட்டா புரியுதா இந்த பங்களாக்கே நீ தான்டா ராஜா நீ என்ன போயும் போயும் இந்த பேய் பிசாசங்களுக்கு எல்லாம் பயந்துகிட்டு இப்படி அழுவுற இனி உன் கண்ணுல இருந்து கண்ணீர் வரவே கூடாது புரியுதா.. கண்ணையா

கண்ணயா - ஐயா

விஸ்வநாதன் -

கண்ணயா - முதல்ல நீங்க வந்து இப்படி உட்காருங்க டாக்டர் உங்களை என்ன சொன்னாரு உணர்ச்சிவசப்படவே கூடாதுன்னு சொன்னாரு... நீங்க என்ன இப்படி கோபப்படுறீங்க

🔞LOVE vs SEX🔞Where stories live. Discover now