மீண்டும் சந்திப்போம்

676 37 26
                                    


கமல் - என்ன கனி நான் கேள்வி கேட்டா பதில் சொல்லாமல் நீ என்ன... வண்டிய வேற எங்கேயோ திருப்புற

கனி - என்ன..

கமல் - ஏய் இப்போ எதுக்காக நீ இத்தனை மாசமா என்ன வந்து பாக்கல

கனி - எதுக்காக உன்ன பாக்கலன்னு நான் சொல்றதை விட...நான் எதுக்காக உன்ன பாக்க வரலன்னு நீயே பார்த்து தெரிஞ்சுக்கோ..

கமல் - என்ன பீடிகை எல்லாம் பயங்கரமா இருக்கு...என்ன கனி எனக்கு தெரியாம யாரையாவது கல்யாணம் பண்ணிக்கிட்டியா

கனி - என்னை எல்லாம் யாரு கல்யாணம் பண்ண போறாங்க....

கமல் - நீ காதலிக்கிற ஆளு....

கனி - நான் யாரையும் காதலிக்கல....

கமல் - ஓ...

கனி - சரி நீ யார காதலிக்கிற

கமல் - நான்.....நானும் யாரையும் காதலிக்கல

கனி - அடப்பாவி நீ என்னை காதலிக்கலையா

கமல் - முன்ன காதலிச்சேன் ஆனா இப்போ..?

கனி - ஏன் இப்போ என்ன ஆயிடுது

கமல் - நான் ஒரு அரக்கன் கிறுக்கன் ராட்சசன்..... என்னை யாரு கல்யாணம் பண்ணிப்பாங்க

கனி - இந்த அரக்கனுக்கேத்த அரக்கி... இந்த கிறுக்கனுக்கேத்த கிறுக்கி... இந்த ராக்ஷஸனுக்கு ஏத்த ராட்சசி நான் தான்...

கமல் - ம் அது என்னமோ வாஸ்துவம் தான்..... உன்னை என்னை தவிர வேற யாரும் கல்யாணம் பண்ண மாட்டாங்க

கனி -🥰

கமல் - ஓ அப்படி சொல்றியா...சரி அப்போ இவ்வளவு காதல் இருக்கிற ஒருத்தி எதுக்காக என்னை இத்தனை மாசம் வந்து பார்க்கல..

கமல் -🤨

கனி - டேய் அதைத்தான் சொல்றேனே வா எதுக்காக நான் வரலைன்னு நீயே பார்த்து தெரிஞ்சுக்கோ...

என்று சொன்ன கனிமொழி.... அவள் விரட்டிய காரை ஒரு அழகான வீட்டின் வாசல் முன் கொண்டு நிறுத்த ....

கனி - கீழே இறங்கி வா...

கமல் - என்ன

கனி - கீழே இறங்கு டா...

🔞LOVE vs SEX🔞Where stories live. Discover now