யாரு அந்த கர்ணன்???

524 32 13
                                    

கமல் - ஏன் அப்படி பாக்குற

கனி - என்ன பண்ற நீ

கமல் - தெரில உன் மேல படுத்து தூங்குறேன்

கனி - மணி ஆகுது கமல்... இன்னைக்கி உனக்கு நிச்சியம் நடக்க போகுது இல்ல

கமல் - அதுக்கு

கனி - போய் கிளம்பு போ

கமல் - முதல்ல இங்க வேலையை முடிச்சிட்டு அப்புறம் போறேன்

கனி - ஆமா ஆமா என்கிட்ட வேலையை முடிச்சிட்டு வெளிய போய் tapsi கையில ரிங் போடுவியா

கமல் - சரி விடு அதையும் உனக்கே போடுறேன்

கனி - ஒன்னும் வேணா...நீ அவங்களையே கட்டிக்க்கிட்டு ஒரு பிள்ளையை பெத்துக்கோ

கமல் - எவன் எவனோ பெத்த பிள்ளைக்கு என்னை அப்பனாக சொல்றியா

கனி - என்ன பேச்சு இது

கமல் - அவ வேற எவனையோ love பண்ணுறா... இந்த சொத்து தான் அவுங்க target... so எனக்கு எல்லாம் அவ set ஆக மாட்டா

கனி - சரி அப்போ உன் அம்மாகிட்ட சொல்லி உனக்கு வேற பெண்ணை பாரு

கமல் - அந்த பொம்பளை அவுங்களுக்கு வேணா வேற மாப்பிள்ளை பாத்துப்பாங்க..

கனி - ம் இப்படி பேசுனா அப்போ உனக்கு கல்யாணமே ஆகாதா

கமல் - என்னை எல்லாம் யாரு கட்டிப்பா... நான் ஒரு கிறுக்கன்... என்கூட எல்லாம் யாரு வாழ முடியும்....

கமல் சட்டென்று அவள் பக்கம் இருந்து எழுந்தவன்...

கனி -🙄

கமல் - சரி நீ போ..

கனி - கமல்

கமல் - சொல்லு..

கனி - என்னாச்சு கமல்

கமல் - கனி நம்ம கடந்த கால வாழ்கைக்கு  போனா எப்படி இருக்கும்....எனக்கு இந்த life பிடிக்கல கனி... எனக்கு பயமா இருக்கு..... நான் எங்க கொலைகாரனா மாறிடுவேனோன்னு எனக்கு பயமா இருக்கு......

கனி - நீ ஏன் அப்படி மாறனும்....ஏன் உனக்கு நீயே எதை எதையோ யோசிச்சு இப்படி குழம்பிக்கிட்டு இருக்கிற

🔞LOVE vs SEX🔞Where stories live. Discover now