தனிமை

168 28 26
                                    

        என் இதயம் மீண்டும் தாயின் கருவறையை தேட மூளையோ கல்லறையை தேடுகிறது...., கருவறையிலிருந்து கல்லறை வரைக்கும் விதிக்கப்பட்டத்து தனிமையே எனில் மீண்டும் கருவறையை வேண்டாம் என்று வேண்டி செல்கிறேன் கல்லறைக்கு

என் வரிகள்Where stories live. Discover now