என் நட்பு

45 7 13
                                    

நன்றி சொல்லி
முடித்திட முடியா உறவு நீ
வேறோரு உறவை
நிரப்பிடா முடியா உறவு நீ
நீ காட்டிய வழிகள்
பயணம் கொண்டேன்
நீயின்றி
இருந்தும் உன்நட்போடு தான்
என் பயணம் என்றுமாய்..
#karuvaya @Realman_Beats

realman_naan

என் வரிகள்Where stories live. Discover now