தொலைத்தேன்

59 14 15
                                    

என்னை பார்க்கிறேன் கண்ணாடியில் என் முகம் என் உடல் தெரிந்தது ஏனோ என் சிரிப்பு மட்டும் தெரியவில்லை என் பின்பம் என்னைப்பார்த்து உன் சிரிப்பை எங்கே தொலைத்தாய் என்று சிரிக்கிறது.....

என் வரிகள்Where stories live. Discover now