அன்னையர் தின வாழ்த்துக்கள்.

245 5 6
                                    

பிறக்கும் முன்னிலிருந்தே
என்னை நேசித்தே
எனக்காய் யோசித்தே
என்னால் கண்ணீர்சிந்தியே
எந்தன் உயிரை பாதுகாத்தே
எனக்காகவே வாழும் ஒருயிர்.....
என் அன்னையே.....
#HAPPY_MOTHERS_DAY
அம்மா....
Vinojudy91

என் வரிகள்Where stories live. Discover now