அழகு

46 7 3
                                    

முகங்களை கண்டு அன்பை
காட்டாதீர்கள்
மனங்களை கண்டு
அன்பை காட்டுங்கள்
முகத்தின் அழகு மாறிடக்கூடும்
மனதின் அழகு நம்மையே
மாற்றிட கூடும் நல்லவைகளாய்,...

என் வரிகள்Where stories live. Discover now