நட்பு

39 12 9
                                    

பிறப்பு இறப்பு வெவ்வேறாயினும் நாம் வாழும் நாட்கள் ஒன்றினைத்து சேர்த்த நட்பு நீண்ட தூரம் வரும் வானமாய் வானவில்லை போல சில வண்ணங்கள் நிறைந்த நினைவுகளும் கார்மேங்கள் சுழ்ந்த சில சோகங்களும் மாறி மாறி வந்தாலும் நீலவானமாய் நீண்ட தொரு பயணம் நட்பில் பயனிப்போம்...

என் வரிகள்Where stories live. Discover now