02. நிலவு பெண்

254 23 11
                                    

காரிருள் காட்டில்
ஆருயிர் போனதென
தேடிச் சென்றதோ
நிலா..
உன்னொளி கொண்டு
விண்வெளி எங்கும்
தன்னொளி பரப்புதோ
நிலா..
நீ கண்ட நிலவல்ல
நான் கண்ட நிலவிது
தரையிரங்கி வந்தது
பெண்னெனும் பெயரில்..😊

..NR..

காகித கிறுக்கல் Where stories live. Discover now