94. காணவில்லை

45 7 3
                                    

💞 உன்னால் தொலைந்த
அழகான நாட்களை மட்டுமல்ல..
உன்னுள் தொலைந்த
என்னையும் தான் தேடுகிறேன்,
காணவில்லை..
காண்பதற்கு வழியும் இல்லை....🥺

..NR..

காகித கிறுக்கல் Where stories live. Discover now