69. கற்பனை

83 8 12
                                    

💞 கற்பனையாய் காதல் செய்ய
கற்பனையாய் காதலர் வைத்து
கற்பனையாய் காதல் கூறி
கற்பனையாய் சம்மதம் பெற்று
கற்பனையாய் காதல் பேசி
கற்பனையாய் ஊடல் கொண்டு
கற்பனையாய் கூடல் கண்டு
கற்பனையாய் கற்பனை காதலுக்கு கற்பனையாய் கற்பனை கவி எழுதி
கற்பனையை கற்பனையாய்
கற்பனை செய்து மகிழ்வதும்
ஒரு சுகமே,,
கற்பனை கற்பனையாய்....😉

..NR..

காகித கிறுக்கல் Where stories live. Discover now