20. அன்பில் நீ

80 11 20
                                    

💞 அருகருகே இருந்தும்
உனை அறிந்திட தான்
முடியவில்லை..
ஆனாலும்,,
அன்பை மட்டும் அலையலையாய்
வீசிக்கொண்டிருக்கும்
உனக்கு என்ன நான்
செய்வதோ?
எனதழகே....😕

..NR..

காகித கிறுக்கல் Where stories live. Discover now