57. ஏமாற்றம்

76 10 8
                                    

எதிர்பார்ப்பு ஏமாற்றமாவது
இயல்பு..
ஆனால்,,
என் எதிர்பார்ப்பு
ஏமாற்றமென தெரிந்தும்
ஏமாற்றத்தையே எதிர் பார்க்கும்
எனக்கு,,
ஏமாற்றங்கள் பெரிதும் அல்ல..
இயல்பும் அல்ல..

....NR....

காகித கிறுக்கல் Where stories live. Discover now