68. நிழல்

72 7 8
                                    

💞 என்னைத் தவிர
என் நிழல் கூட உன்னை
காதலிக்ககூடாது..
உன்னை தவிர,,
உன் நிழலை கூட நான்
காதலிக்க மாட்டேன்..

வேண்டுமானால்,,

உன் நிழலும் என் நிழலும்
காதலித்துக் கொள்ளட்டுமே.... 😉

..NR..

காகித கிறுக்கல் Where stories live. Discover now