32. யாரோ?

78 10 11
                                    

💞 பாச போர்வைக்குள்
வேஷமிட்ட கூட்டத்தில்
இதயத்தை தொலைத்த
உன்னிடம்..
என் இதயத்தை தந்தேன்
இரவலாய் அல்ல,,
இறுதி வரை வாழ....😉

இதயம் உனதென்றால்
என் பெயர் எழுது 🤭
..NR..

காகித கிறுக்கல் Where stories live. Discover now