23. கோபங்கள்

85 12 7
                                    

உன்னிடம் கிடைக்காததை
கேட்டு கேட்டு
காயப்படும் மனதிடம்
எவ்வளவு தான் சொன்னாலும்
மீண்டும் மீண்டும்
உன்னிடமே வந்து நிற்கிறதே
அப்படி என்னதான்
செய்தாயோ?

உன் திட்டமோ?

..NR..

காகித கிறுக்கல் Where stories live. Discover now