11. ஓவியம்

111 17 27
                                    

தூரிகை கையில்
இருக்க நீ
காரிகையில் ஒளிந்து
கொண்டால்
காரிகையில் உள்ள
உன்னை தூரிகையில்
எப்படி நான்
தீட்டுவது.... 😉


..NR..

காகித கிறுக்கல் Where stories live. Discover now