60. நினைவலைகள்

82 9 7
                                    

💞 தொலைவென
எண்ணியிருந்தால்
தொலைந்திருக்கவும் கூடாது..
அருகருகே என்றிருந்தால்
அறிந்திருக்கவும் கூடாது..

நினைவுகள் தந்து
நித்தமும் நினைவில் நின்று
நிஜமென நிலையாய் நின்று
இன்று நினைவுகள்
தொலைத்து
நீங்கி சென்றவள் நீ
நிழலாடுவது நான்....🙁

..NR..

காகித கிறுக்கல் Where stories live. Discover now