06. தேடல் உள்ளங்களுக்கு 🥰

140 21 21
                                    

Hi frds 😊,
Ithu ennkoda 1st book..
இது என்னோட முதல் புத்தகம் அ‌ப்படினு சொல்லுரத விட என் கனவுனே சொல்லலாம்.. ஆமாம் frds, எனக்கு தமிழ் ரொம்ப புடிக்கும்.. அதுலயும் உணர்வுகளை புரிந்து வெளிப்படுத்துறதால கவிதைகள் மேல் தனி ஈர்ப்புனே சொல்லலாம்..

கவிதை எழுதுகிற எல்லாருமே உண்மையான உணர்வுகளை மட்டும்தான் எழுதுறாங்கனு நான் சொல்லல.. நான் அப்படித்தான் எழுதுறேன்.. அப்புறம் சில கற்பனைகளும் இருக்கு உண்மையா நடக்கனும் அப்படிங்குற ஆசையில்....

என்னால என் உணர்வுகளை மட்டும் இல்ல frds உங்க உணர்வுகளை கூட உங்களுக்கு புடிச்ச மாதிரி தர முடியும்..

Innum niraya per support pnnigana enaku rmba help ahvum athe neram ungaluku pdicha maariyum kavidhaya thara mudiyum..

Keep supporting me frds 😊👍

இப்படிக்கு,
பேசியது
..Nila Rasigan.. 😉

காகித கிறுக்கல் Where stories live. Discover now