04. விழி நீ

166 21 22
                                    

💞 விழி உறங்கி
போயும் விழியினுள்ளே
விழித்திடாது விழியால்
வில் எரிந்து நிற்கும்
உன் விழியிலே விழுந்து நான்
விமோட்சனம் பெற
விழி பார்த்து நிற்கிறேன்
விழியாலே விடையளித்திடு
விழியே....😉


..NR..

காகித கிறுக்கல் Where stories live. Discover now