36. அமாவாசை

64 8 7
                                    

💞 எனக்கு காதல்
தோல்வியா? என
யாராவது கேட்டால்
நிச்சயமாய் ஆம் என்று தான்
சொல்ல வேண்டும்..
நிலவே
உன்னை சந்தித்து
பல நாட்களாகி விட்டதே 🌚.... 😉

....NR ....

காகித கிறுக்கல் Where stories live. Discover now