79. உன்னில்

63 8 13
                                    

💞 கடலாய் நீ
மழையாய் நான்
துளியாய் விழுந்தேன்
உன்னில்..
எழத் தெரியவில்லை
எழ வழியும் தேடவி‌ல்லை..
எல்லையற்று படர்கிறேன்
நானும் கடலலையாய்
உன்னில்..
அன்னப் பறவையாய்
பிரித்திடாமல்
அன்புப் பறவையாய் அணைத்திடு
இன்னும் உன்னில்....😉

..NR..

காகித கிறுக்கல் Where stories live. Discover now